இன்று சென்னை பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னை திருத்தல கொடியேற்றம் .
பெரும் திரளான பக்தர்கள் அலை கடலென பாத யாத்திரையாக திருத்தலம் வந்தனர் .
தி. நகர் திருச்சிலுவை ஆலயம் பங்கு தந்தை மற்றும் பங்கு மக்களுடன் நானும் திருத்தலம் நோக்கி பாத யாத்திரையாக................