இறை இரக்கத்தின் ஆண்டினை முன்னிட்டு தி.நகர் திருச்சிலுவை ஆலய மறைக்கல்வி மாணவ மாணவியர் நடத்திய சிறப்பு கண்காட்சி
வாழ்த்துக்கள் மறைக்கல்வி மாணவ மாணவியரே !!!
Saturday, 10 September 2016
சென்னை தி நகர்
திருச்சிலுவை ஆலயம் 42 ஆவது ஆண்டு திருவிழா இன்று (10-09-2016) கொடி
பவனி மற்றும் கொடி ஏற்றத்துடன் பேரருட்திரு .பாக்கிய ரெஜிஸ். ஞா ( முதன்மை குரு ,
செங்கை மறை மாவட்டம் ) தலைமையில் பங்குதந்தை, உதவி பங்குதந்தை மற்றும் பங்கு
மக்களுடன் ஆரம்பமானது .